Ummaivida Melanadhu :: Album : Single :: Lyrics& Tune : Hosanna Joseph

Album : Single 
Lyrics& Tune : Rev. Hosanna Joseph
Music : Vijay Aaron

உம்மை விட மேலானது
உலகினில் எதுவும் இல்லை
உம்மை விட உயர்ந்தது
உலகில் எதுவுமில்லை

உயிரே உம்மை ஆராதிப்பேன்
உள்ளம் நிறைந்து நான் துதிப்பேன் துதிப்பேன்

உந்தன் மகிமை காண
உள்ளம் ஏங்குதைய்யா
உயிரோடு வாழ்ந்திட
உம் கிருபை போதுமே

எந்தன் தேவை அறிந்த
ஏகோவா தேவன் நீரே
வேண்டியதெல்லாம் தந்து
வேண்டாததை விலக்குவீர்

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!