Thaguvadhu Thoanaadhu Yearkindavar :: Pas.John Jebaraj :: ft Carolene Allwyn :: Tamil christian Song Lyrics

Lyrics : Pas. John Jebaraj
Sung By : Carolene Allwyn, Pas. John Jebaraj
Tamil christian Song Lyrics
Song : Thaguvadhu Thonaadhu



C-Minor தகுவது தோணாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதாவர் வாடிப்போனோரை நாடித்தான் சென்று மூடிச்சிறகினில் காப்பவர்-2 அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..-2 என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார் என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல்கால் யாக்கையில் என் கால் தவறியும் ஒருக்கால் விலகாது மால்வரை சுமந்தார்-2 வழி தொலை கொடுத்தாய் உழிதனை இழந்தாய் என பழி சொல்லும் மாந்தர் முன் செழி என ததும்பிடும் எந்தை ஏகாதாவர்....... ப நி ச ரி ம ப.... ரி க க ரி ம க ரி.... தகுவது தோணாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதாவர் வாடிப்போனோரை நாடித்தான் சென்று மூடிச்சிறகினில் காப்பவர்-2 அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..-2 என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார் என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா Thaguvathu thonaathu yerkindravar Vallathu ethuvendru nadaathavar Vadipponorai naadi thaan sendru Moodi siraginil kappavar Alleloo hallelujah aaa ..Aaa..Aaa.-2 En niram maarave tham tharam thazhththinaar En siram thaazhththi paaduven hallelujah... Palkaal yaakkayil en kaal thavariyum Orukkal vilakaathu maalvarai sumanthaar-2 Vazhi tholai koduththaay Ulithanai izhanthaay ena Pazhi sollum manthar mun Sezhi ena thathumbidum enthai Yegaathavar..... PA NI SA RI MA PA... RI GA GA RI MA GA RI... Thaguvathu thonaathu yerkindravar Vallathu ethuvendru nadaathavar Vadipponorai naadi thaan sendru Moodi siraginil kappavar Alleloo hallelujah aaa ..Aaa..Aaa.-2 En niram maarave tham tharam thazhththinaar En siram thaazhththi paaduven hallelujah... Meaning in Tamil: யார் தகுதி என்று பாராமல் ஏற்றுக்கொள்பவர் சிறந்தவர் எவரென்று நாடாதவர் சோர்ந்து போனவர்களை தேடி சென்று சிறகினால் மூடி காப்பவர் என் சூழ்நிலை மாறவே தன்னுடைய தகுதியை இழந்தார் என் தலை பணிந்து பாடுவேன் அல்லேலூயா ஏகாதவர் = நீங்காதவர் பலமுறை என் வாழ்க்கையில் என் கால் தவறிய போதிலும் ஒரு போதும் விலகிடாமல் உயர் மலையில் நிறுத்தியவர் வழி விலகி போய்விட்டாய் ஊழியத்தை இழந்தாய் என்று பழி சொல்லும் மனிதர்கள் முன்பு வாழ்ந்திடு என்று ஒலித்திடும் என் தகப்பனின் (இயேசுவின்) குரல் Meaning in English: He accepts without thinking who is worthy He never seeks for Capable He volunteers Himself to search for the Depressed and cover/protect them under His wings Hallelu Hallelujah.... To change my colour/Condition He lowered His standard I will bow down and sing Hallelujah Several times in life Though I stumbled He carried me to the lofty hills without leaving me Before the accusers who say that I lost my Path and Position, The Lord says “You shall Prosper” Yegaathavar - He never leaves me

*

Post a Comment (0)
Previous Post Next Post