Song :Ayiram Madangu
Album: Single
Lyrics & Tune :Pas. Nova Edwin
Sung by : Pas. Nova Edwin
Music: Vicky Gideon Label : Music Mindss .
Tamil christian Worship Song Lyrics with Video
Tamil christian Worship Song Lyrics with Video
ஆயிரம் மடங்கு உயருவேன்
என் இயேசுவின் நாமத்தினாலே
சத்துருவின் சதிகளை முறியடிப்பேன்
என் இயேசுவின் நாமத்தினாலே 2
முடியாதென்று உள்ளம் சொன்னாலும்
உந்தன் பெலத்தால் எல்லாம் முடித்தீரே
வாழ்க்கை முடிந்ததென்று உலகம் சொன்னாலும்
புதிய துவக்கத்தை எனக்குத் தந்தீரே -2
நினைத்துப் பார்க்காத அற்புதங்கள் செய்தீரே
என்னுக்கடங்காத நன்மைகளை தந்தீரே - 2
நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி ஐயா - 2
-ஆயிரம் மடங்கு
நாட்கள் கடந்ததென்று என் உள்ளம் ஏங்கினாலும்
குறித்த காலத்திலே நன்மைகளை தந்தீரே
தீமைகள் துரோகங்கள் எனை சூழ்ந்து நின்றாலும்
நன்மையும் கிருபையும் எனை தொடர செய்தீரே -2
கண்ணீரை எல்லாம் கலிப்பாக மாற்றினீர்
கெம்பீரத்தோடு அருவடையை துவக்கினீர் - 2
நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி ஐயா - 2
ஆயிரம் மடங்கு உயருவேன்
என் இயேசுவின் நாமத்தினாலே
சத்துருவின் சதிகளை முறியடிப்பேன்
என் இயேசுவின் நாமத்தினாலே 2
நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி ஐயா - 2
என் இயேசுவின் நாமத்தினாலே
சத்துருவின் சதிகளை முறியடிப்பேன்
என் இயேசுவின் நாமத்தினாலே 2
முடியாதென்று உள்ளம் சொன்னாலும்
உந்தன் பெலத்தால் எல்லாம் முடித்தீரே
வாழ்க்கை முடிந்ததென்று உலகம் சொன்னாலும்
புதிய துவக்கத்தை எனக்குத் தந்தீரே -2
நினைத்துப் பார்க்காத அற்புதங்கள் செய்தீரே
என்னுக்கடங்காத நன்மைகளை தந்தீரே - 2
நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி ஐயா - 2
-ஆயிரம் மடங்கு
நாட்கள் கடந்ததென்று என் உள்ளம் ஏங்கினாலும்
குறித்த காலத்திலே நன்மைகளை தந்தீரே
தீமைகள் துரோகங்கள் எனை சூழ்ந்து நின்றாலும்
நன்மையும் கிருபையும் எனை தொடர செய்தீரே -2
கண்ணீரை எல்லாம் கலிப்பாக மாற்றினீர்
கெம்பீரத்தோடு அருவடையை துவக்கினீர் - 2
நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி ஐயா - 2
ஆயிரம் மடங்கு உயருவேன்
என் இயேசுவின் நாமத்தினாலே
சத்துருவின் சதிகளை முறியடிப்பேன்
என் இயேசுவின் நாமத்தினாலே 2
நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி ஐயா - 2