Tamil Christian Songs Lyrics
Album : Vaazhvin Geethangal
Lyrics, Sung By : Bro. L. Vincent Raj
Sis. Kala Vincent Raj
Sis. Kala Vincent Raj
ஜோதிகளின் பிதாவே
ஸ்தோத்திரம் ஐய்யா
ஆதி பிதா தெய்வமே
ஸ்தோத்திரம் ஐய்யா
உம்மை துதிக்கிறேன் உம்மை புகழ்கிறேன்
உம்மில் மகிழ்கிறேன் உம்மை உயர்த்துவேன்
1. வெறுமையும் ஒழுங்கின்மையும் மாற்றுகிறவரே
தண்ணீரின் மேலே அசைவாடுகிறவரே
ஆழத்தின் இருளெல்லாம் நீக்குகிறவரே
இல்லாததை இருக்கிறதாய் அழைக்கிறவரே 2 - உம்மை
2. கொடி என்னை செடியோடு இணைத்துக் கொள்பவரே
அதிக கணிதரும்படி சுத்தம் செய்பவரே
உலகத்தை பலனாலெ நிரப்ப செய்பவரே
ஏற்றகாலம் தீவிரமாய் செய்து முடிப்பவரே 2 - உம்மை
3.எந்தன் பெலவீனத்தில் உதவி செய்பவரே
என் கிருபை உனக்குப்போதும் என்று சொன்னவரே
ஏற்றபடி வேண்டிக்கொள்ள உதவி செய்பவரே
எனக்காய் பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே 2 - உம்மை
உலகத்தை பலனாலெ நிரப்ப செய்பவரே
ஏற்றகாலம் தீவிரமாய் செய்து முடிப்பவரே 2 - உம்மை
3.எந்தன் பெலவீனத்தில் உதவி செய்பவரே
என் கிருபை உனக்குப்போதும் என்று சொன்னவரே
ஏற்றபடி வேண்டிக்கொள்ள உதவி செய்பவரே
எனக்காய் பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே 2 - உம்மை