Ezhumbi Vaa - எழும்பி வா :: Isaac. D :: Tamil Motivational Song Lyrics
byNethanathaneal•
0
Song Produced, Arranged and Sung by Isaac. D
Lyrics by Miracline Betty Isaac
Tamil christian Youth Song Lyrics
உன் நாட்கள் எல்லாம் வீணானதாமுயற்சி எல்லாம் பாழானதாஒன்றுக்கும் உதவாகாதவனென்றுஉன் நம்பிக்கையை இழந்திட்டாயாபோராட பெலன் இல்லை என்றாலும்விட்டு விடு என்று உலகம் சொன்னாலும்முடியாதென்று பட்டம் அளித்தாலும்முடியும் என்று இயேசு சொல்கிறார்
எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்எழும்பி வா நீ மேலே பறந்திட எழும்பி வா நீவாழ்க்கை ஜெயித்திட எழும்பி வாநீ எழும்பி வா நீ -2மனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம்உனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார்கனவில் இல்லா மேலான வாழ்வைபூமியில் வாழ உதவி செய்வார்காத்திருந்த காலம் முடிந்ததுகாரியங்கள் மாறப் போகுது ஆச்சர்யங்கள் கதவ தட்டுதுஆட்சி செய்யும் நேரம் வந்தது எழும்பி வா நீ எழும்பி வா நீஎழும்பி வா நீ எழும்பி வாநீ எழும்பி வா நீஎழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்எழும்பி வா நீ மேலே பறந்திட எழும்பி வா நீவாழ்க்கை ஜெயித்திட எழும்பி வாநீ எழும்பி வா நீ எழும்பி வா நீ...அச்சத்தை எதிர்கொண்டுஅலைகள் போல் மேலே உயர எழும்பிடுஎழும்பி வா நீ....போனதை மறந்திடு புதிய வழி நோக்கிதொடர்ந்து ஓடிடுஎழும்பி வா நீ...சோகத்தை தள்ளிவிட்டு எதிரி முன்நீ வாழ்ந்து காட்டிடுஎழும்பி வா நீ...சந்தேகத்தை விடு உன்னால் முடியும்என்று நம்பிடு...Un naatkal ellam veenaanathaaMuyarchchi ellam paazhanathaaOndrukkum uthavaagaathavan endruUn nambikkayai izhanthittaayaPoraada belan illai endraalumVittu vidu endru ulagam sonnalumMudiyathendru pattam aliththaalumMudiyum endru yesu solgiraarEzhumbi vaa nee vittukkodukkaamalEzhumbi vaa neeMelae paranthida Ezhumbi vaa neeVaazhkkai jeyiththida ezhumbi vaaNee Ezhumbi vaa nee-2Manathin manathin yekkangal ellamUnakkai unakkai Niraivetri mudipparKanavil illa melana vazhvaiBoomiyil vaazha uthavi seivaarKaththiruntha kaalam mudinthathuKariyangal maara poguthuAachcharyangal kathavai thattuthuAatchi seyyum neram vanthathuEzhumbi vaa nee Ezhumbi vaa neeEzhumbi vaa nee Ezhumbi vaa Nee Ezhumbi vaa neeEzhumbi vaa nee vittukkodukkaamalEzhumbi vaa neeMelae paranthida Ezhumbi vaa neeVaazhkkai jeyiththida ezhumbi vaaNee Ezhumbi vaa neeEzhumbi vaa nee...Achchaththai ethir konduAlaigal pol melae uyara ezhumbiduEzhumbi vaa nee...Ponathai maranthu puthiya vazhi nokkiThodarnthu odiduEzhumbi vaa nee...Sogaththai thalli vittu ethiri munNee Vaazhnthu kaatroduEzhumbi vaa nee...Santhegaththai vidu unnaal mudiyumEndru nambidu....❤️