En Swasame :: என் சுவாசமே :: Richard paul issac :: Tamil christian song :: Love song _ worship song

Lyric, Tune & composed : Pastor. Richard paul issac Music : Giftson durai

தனிமை இல்லையே வாழ்க்கை பயணத்திலே (2) நிழலை போல பிரிந்திடாமல் எனக்குள் வாழ்பவரே (2) என் சுவாசமே என் உயிரே எனக்குள் வாழ்பவரே (2) யாரும் காணும் முன்னே என்னை உம் கண்கள் கண்டதே (2) கண்டவர் என்னை விடமாடீர் அழைத்தவர் என்னை மறபதில்ல என் சுவாசமே என் உயிரே எனக்குள் வாழ்பவரே (2) யெகோவா ஷம்மா என்னோடு என்றும் இருப்பவரே என்னை விட்டு பிரியாத நல்ல தகப்பனே யெகோவா ஷம்மா தனிமை இல்லையே அப்பா இருக்க அனாதை இல்லையே யெகோவா ஷம்மா தனிமை இல்லையே அப்பா இருக்க பயமும் இல்லையே

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!