Unga Prasannathal | Sharon J.Sumith | Latest Tamil Christian Song Lyrics


Unga Prasannathal | Sharon J.Sumith | Latest Tamil Christian Song Lyrics


Album:Single
Lyrics and Tune : T.D.John Christopher

உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா உங்க வல்லமையை ஊற்றுமையா-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க பிரசன்னத்தால் 1.ஜீவனற்ற வாழ்க்கையிலே ஜீவனாக வந்தவரே-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க பிரசன்னத்தால் 2.உடைக்கப்பட்ட நேரமெல்லாம் உருவாக்க எனக்குள் வந்தவரே-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க பிரசன்னத்தால் 3.கணுக்கால் அளவு போதாதைய்யா நீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க பிரசன்னத்தால்
space: pre-wrap;">Unga Prasannaththaal nirappum aiya Unga vallamayai potrum aiya-2 Aaviyaanavare Aaviyanavare Unga mahimayil naan moozhganumae-2-Unga prasannathaal 1.Jeevanatra vaazhkkayilae Jeevanaaka vanthavarae-2 Aaviyaanavare Aaviyanavare Unga mahimayil naan moozhganumae-2-Unga prasannathaal 2.Udaikkappatta Neramellam Uruvaakka enakkul vanthavarae-2 Aaviyaanavare Aaviyanavare Unga mahimayil naan moozhganumae-2-Unga prasannathaal 3.Kanukkaal alavu pothaathayyaa Neechal aazhaththil kondu sellumae-2 Aaviyaanavare Aaviyanavare Unga mahimayil naan moozhganumae-2-Unga prasannathaal

*

Post a Comment (0)
Previous Post Next Post