Song : Netrum Indrum | Snehidhane Team: Hebron Kingdom Kids Tamil Christian Children Song (OFFICIAL)

We'll Worship forever!!


Song : Netrum Indrum  | Snehidhane 
Team: Hebron Kingdom Kids 
Tamil Christian Children Song (OFFICIAL)

We'll Praise Him forever!! We'll lift Him forever!! He Loves us forever! forever!
நேற்றும் இன்றும் மாறா, ஒரு தேவன் எனக்குண்டு நேசக் கரத்தால் தாங்கும், ஒரு நண்பன் நமக்குண்டு! (2) அவர் வானிலும் சிறந்தவர், இந்தப் புவியிலும் பெரியவர் நம் பெலனுமானவர், அவர் சர்வ வல்லவர்! He is the Best, the Best  நம் தேவன் Best தான் (2) அவர் கிருபை Best தான் அவர் வார்த்தை Best தான் அவர் அன்பும் Best தான் எல்லாமே, Best தான்! 1) காலையில் எழுந்தவுடனே , அவர் பாதம் தேடுவோம் பாதத்தில் கருத்தாய் ஜெபித்து, புது பாடல் பாடுவோம் (2) அவர் அன்பை நினைக்கையில், எங்கள் உள்ளம் நெகிழுதே நாங்கள் அவரின் சொந்தமே , அவர் கரங்களில் தஞ்சமே! - --He is - -We'll Worship  2) பாவம் நிறைந்த உலகை, மீட்க பரிசுத்தர் பிறந்தாரே மகிமை எல்லாம் துறந்து, தேவ சித்தம் முடித்தாரே (2) தலை சாய்க்க இடமின்றி, நம் பாடுகள் ஏற்றாரே தம்மை முழுவதும் தந்தாரே, நமக்காய் சிலுவையில் மரித்தாரே!- He is 3) தேவனின் வார்த்தை காட்டும், ஜீவ பாதை செல்லுவோம் இயேசுவின் தியாக அன்பை, சுவிசேஷமாய் செல்லுவோம் (2) அவர் அன்பிற்கு ஈடில்லை, அன்பின் தெய்வம் வேறில்லை நம் பாதைக்கு வெளிச்சமாய், அவர் வார்த்தை இருக்குமே - நேற்றும்

netrum indrum hebron kingdom kids, netrum indrum mara song download, netrum indrum endrum lyrics in tamil, netrum indrum snehidhane lyrics

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!