Akkini Katrae - Pastor Lucas Sekar - Album : Ezhupudhal Paadalgal

Album : Ezhupudhal Paadalgal

Akkini Katrae - Pastor Lucas Sekar 

Lyrics By : Pastor. Lucas Sekar
lucas sekar songs lyrics.
tamil christian songs lyrics 

அக்கினி காற்றே தேற்றரவாளனே பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே அக்கினி காற்றே தேற்றரவாளனே பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே ஓ! ஜூவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே ஓ! ஜூவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே ஓ..ஓ..ஓ.. ஓ..ஓ..ஓ.. வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும் பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்(2) கண்ணீரின் பள்ளதாக்குகள் எல்லாம் களிப்பாய் நீரூற்றாய் மாறுமே மாறுமே.... மாறுமே ....மாறுமே...... ஓ...ஓ...ஓ... ஜூவநதியே பாய்ந்து செல்லுமே(2) ஓ...ஓ...ஓ.. ஓ...ஓ...ஓ... காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை மதுரமாக மாற்றிடுவாறே(2) துன்பத்தின் பாதையில் நடக்கின்றபோது பாதையின் வெளிச்சம் அவரே... அவரே... அவரே.. அவரே.. ஓ.....ஓ......ஓ..... ஜூவநதியே பாய்ந்து செல்லுமே(2) ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ.... கரம் பிடித்தவர் கைவிடமாட்டார் உன்னை காப்பவர் உறங்கிடமாட்டார்(2) உனது பாத்திரம் நிரம்பி வழியும் சத்துரு முன்னே உயர்த்துவார்.. உயர்த்துவார்.. உயர்த்துவார்... உயர்த்துவார்....... ஓ...ஓ...ஓ... ஜூவநதியே பாய்ந்து செல்லுமே(2) ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...

pastor lucas sekar songs lyrics

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!