Song: Ummai Than Nambiyirukirom :: Album: Thazhvil Ninaithavarae Vol1 :: Lyrics, tune & Sung by : DAIVDSAM JOYSON


Song: Ummai Than Nambiyirukirom
Album: Thazhvil Ninaithavarae Vol1 Lyrics, tune & Sung by : DAIVDSAM JOYSON Music : Giftson Durai (GD Records)

உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான் 1.நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் 2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் Ummai thaan nambiyirukken ummayandri yarum illaiyappa-2 Arputham seyyungappa enga vazhkkayile ummai thaan nambiyirukkom yesappa-2 1.Neenga thaa yethaavathu seyyanum endru ethirpaarththu kaaththirukkirom-2 Neer sonna vaarththaya pidiththukkondu-2 Unga mugaththaye nokki irukkirom-2-Arputham 2.Ninthayum avamaanamum sagiththukkondu um settai nizhalile vanthu Nirkirom-2 Nichchayamaay seiveer endra nambikkaiyil-2 Unga karaththai nokki irukkirom-2-Arputham

*

Post a Comment (0)
Previous Post Next Post