Song :: HALLELUJAH PAADUVOM :: Album : Anbaneere :: Composer, Lyricist : Antony Sekar :: Sung By :: John Jebaraj

Song :: HALLELUJAH PAADUVOM

Album : Anbaneere

Composer, Lyricist : Antony Sekar

Sung By :: Various Artist & John Jebaraj
Tamil Christian New Song Lyrics

அல்லேலூயா பாடுவோம் 
ஆடி பாடி மகிழுவோம்
தேவ சமூகத்தில் நாம் கூடி சேருவோம் x (2)

அல்லேலூயா ..அல்லேலூயா 
நாம் சொல்லிபாடுவோம் 
அல்லேலூயா ..அல்லேலூயா 
நாம் சேர்ந்து பாடுவோம்  x (2)

கரம் தட்டி தட்டி பாடிடுவோம் 
தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் x(2)  
தேவ அன்பிலே நாம் கூடி மகிழ்ந்திடுவோம் x(2)

அல்லேலூயா ..அல்லேலூயா 
நாம் சொல்லிபாடுவோம் 
அல்லேலூயா ..அல்லேலூயா 
நாம் சேர்ந்து பாடுவோம்  x (2)

இயேசு தந்த எல்லா வாக்கினையும் 
சொல்லி சொல்லி உயர்ந்திடுவோம்  x (2)
ஜீவ வார்த்தையை நாம் 
போற்றி புகழ்ந்திடுவோம் x (2)

அல்லேலூயா ..அல்லேலூயா 
நாம் சொல்லிபாடுவோம் 
அல்லேலூயா ..அல்லேலூயா 
நாம் சேர்ந்து பாடுவோம்  x (2)

 தேவன் செய்த எல்லா அதிசயங்கள் 
அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் x (2)
தேவ வல்லமையை 
பாடி புகழ்ந்திடுவோம் x (2)

அல்லேலூயா ..அல்லேலூயா 
நாம் சொல்லிபாடுவோம் 
அல்லேலூயா ..அல்லேலூயா 
நாம் சேர்ந்து பாடுவோம்  x (2)

அல்லேலூயா ..அல்லேலூயா 
அவர் ராஜாதி ராஜா 
அல்லேலூயா ..அல்லேலூயா 
ஓ தேவாதி தேவா

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!