Song : ENNAI KONDRU POTALUM
Album:SINGLE
Sung : EBENEZER | BEN SAMUEL
Lyrics, Tune : EBENEZER
Music : JOHN ROHITH
Label : Music Mindss
Channel: REJOICE GOSPEL COMMUNICATIONS
என்னை கொன்று போட்டாலும் உம்மை நம்பியிருப்பேன் நான் சாகும் வரையில் உம்மை நம்பியிருப்பேன்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2 தாவீதைப் போல் என்னை விரட்டி கொல்ல நினைத்தாலும் ஆமான் தூக்கு மரங்களை எனக்காய் செய்தாலும்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2 யோசேப்பை போல் என்னை அடித்து குழியில் போட்டாலும் யூதாசை போல் முத்தம் கொடுத்து காட்டிக் கொடுத்தாலும்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2-என்னை கொன்று Ennai kondru pottalum Ummai nambi iruppen Naan saagum varaiyil Ummai nambi iruppen Ennai azhaithavare Ummai aaraathippen Unmayullavare Ummai aarathippen-2 Naan aarathikkum Thevan Ennai thappuvippare Ennai viduviyaamal ponalum Naan aaraathipen-2 Thaavethaippol ennai viratti Ennai kolla ninaiththaalum Aamaan thooku marangal Enakkai seithalum-2 Ennai azhaithavare Ummai aaraathippen Unmayullavare Ummai aarathippen-2 Naan aarathikkum Thevan Ennai thappuvippare Ennai viduviyaamal ponalum Naan aaraathipen-2 Yoseppai pol ennai adiththu Kuzhiyil pottalum Yuthasaippol muththam koduththu Katti koduththalum-2 Ennai azhaithavare Ummai aaraathippen Unmayullavare Ummai aarathippen-2 Naan aarathikkum Thevan Ennai thappuvippare Ennai viduviyaamal ponalum Naan aaraathipen-2-Ennai kondru