Tamil Christian Song for Kids
இயேசுவுக்கு நன்றி ...
Sung By: Rihana
M.A.Jai Kumar |Fr.Michael Maria das
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா (2)
டாடி மம்மி தந்ததற்கு தங்க வீடு தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா x( 2)
இரவும் பகலும் காத்துவரும்
இனிய தேவன் இயேசு தானே
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா.....யா ..யா ..யா x( 2)
ஏசப்பா ஏசப்பா .. நன்றி நன்றி ஏசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா (2)
டாடி மம்மி தந்ததற்கு தங்க வீடு தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா x( 2)
ஏசப்பா ஏசப்பா .. நன்றி நன்றி ஏசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா (2)
உண்ண உணவு தந்ததற்கு உடுத்த உடை தந்ததற்கு
ஏசுவுக்கு நன்றி சொன்னாயா .....யா ..யா ..யா x( 2)
ஏசப்பா ஏசப்பா .. நன்றி நன்றி ஏசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா (2)
நல்ல சுகம் தந்ததற்கு நல்ல படிப்பு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா x( 2)
ஏசப்பா ஏசப்பா .. நன்றி நன்றி ஏசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா
Thank you Thank you Thank You Jesus
Love You Love You Love You Jesus x(2)