Song : Thayin Karuvil Therindhavar :: தாயின் கருவில் :: Sung By: Ben Samuel :: Lyrics, Tune :: Eliisha Samuel


Song : Thayin Karuvil Therindhavar
Sung By: Ben Samuel
Lyrics, Tune :: Eliisha Samuel
Tamil Christian New Worship Song Lyrics

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர் தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர் கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர் கூட இருந்து உதவிகள் செய்து
எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை
அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை
அல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உதரிட்ட போதும்
உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து
எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 2. பாவ சேற்றில் பரிதபித்து இருந்தேன் பாசமாய் என்னை அணைத்துக் கொண்டீர் கூட இருந்து உதவிகள் செய்து
எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை

ben samuel songs lyrics, ben samuel new songs

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!