Song : Nilalai Thodarum :: நிழலாய் தொடரும் :: Lyric : Dr.Suresh Frederick :: Tamil Christian Song Lyrics


Produced by - Vincey Productions
Song : Nilalai Thodarum
Singer : Pastor Alwin Thomas Music : Vinnyallegro
Lyric : Dr.Suresh Frederick
Tamil Christian Song Lyrics

நிழலாய் தொடரும் உம் நட்பிற்காய் நன்றி நன்றி இயேசுவே சிறிதாய் முளைத்ததோர் சிறகுகள் உயர உயர பறக்கிறேன் (2) தோளிலே சாய்ந்தேனே தோழனே ...ஹே ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலே ஆஹா இயேசு என் தோழனே தோளிலே சாய்ந்தேனே தோழனே (2) தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே தவித்தேனே பதைத்தேனே மீட்டீறே ஓ..ஓ தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே தவித்தேனே பதைத்தேனே மீட்டீரே யே..யே உயர உயர பறக்கிறேன் நானே இயேசு என் தோழன் என்று சொல்வேனே... தோளிலே சாய்ந்தனே தோழனே ...ஹே ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலே ஆஹா இயேசு என் தோழனே தோளிலே சாய்ந்தனே தோழனே - ஓ (2) விதைத்தேனே நாளெல்லாம் புவியெங்குமே தழைத்திடும் உலகெல்லாம் உம் வார்த்தையே ஓ..ஓ விதைத்தேனே நாளெல்லாம் புவியெங்குமே தழைத்திடும் உலகெல்லாம் உம் வார்த்தையே யே..யே உயர உயர பறக்கிறேன் நானே இயேசு என் தோழன் என்று சொல்வேனே... தோளிலே சாய்ந்தனே தோழனே ...ஹே ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலே ஆஹா இயேசு என் தோழனே தோளிலே சாய்ந்தனே தோழனே - ஓ (2) துதிப்பனே வாழ்வேனே பரலோகிலே...ஏ.. நிறைவாக மகிழ்வனே உம் வீட்டிலே யே..யே துதிப்பனே வாழ்வேனே பரலோகிலே... நிறைவாக மகிழ்வனே உம் வீட்டிலே ஓ..ஓ உயர உயர பறக்கிறேன் நானே இயேசு என் தோழன் என்று சொல்வேனே... தோளிலே சாய்ந்தனே தோழனே ...ஹே ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலே ஆஹா இயேசு என் தோழனே தோளிலே சாய்ந்தனே தோழனே - ஓ (2)

Nizhlaai thodarum um natpirkaai 
Nandri nandri yesuve
Siridhaai mulaithadhor siragugal
Uyara Uyara parakkiren (2)

Tholilae sainthanae thozhanae hey..hey
Tholvigal thorkumae ummalae
Aaahaa Yeau en thozhanae
Tholilae sainthanae thozhanae (2)

Thavippilae veezhnthenae pasiyaaravae
Thavithenae padhaithenae meetirae Oh..Oh
Thavippilae veezhnthenae pasiyaaravae
Thavithenae padhaithenae meetirae Yae..Yae

Uyara Uyara parakkiren
Yesu endhan thozhan endru solvenae...
Tholilae sainthanae thozhanae hey..hey
Tholvigal thorkumae ummalae
Aaahaa Yeau en thozhanae
Tholilae sainthanae thozhanae (2)

Vidhaithenae nalellam puviyengumae
Thazhaithidum ulagellam um vaarthaiyae Oh..Oh
Vidhaithenae nalellam puviyengumae
Thazhaithidum ulagellam um vaarthaiyae Yae..Yae

Uyara Uyara parakkiren
Yesu endhan thozhan endru solvenae...
Tholilae sainthanae thozhanae hey..hey
Tholvigal thorkumae ummalae
Aaahaa Yeau en thozhanae
Tholilae sainthanae thozhanae (2)

Thidhippenae vaazhvenae paralogilae
Niraivaaga magizhvenae um veetilae Oh..Oh
Thidhippenae vaazhvenae paralogilae
Niraivaaga magizhvenae um veetilae Yae..Yae

Uyara Uyara parakkiren
Yesu endhan thozhan endru solvenae...
Tholilae sainthanae thozhanae hey..hey
Tholvigal thorkumae ummalae
Aaahaa Yeau en thozhanae
Tholilae sainthanae thozhanae (2)

Tags: New Tamil Gospel Song, alwin thomas new songs, alwin thomas songs lyrics

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!