Idhu varai nadathineer :: Vijay Aaron :: Power Lines Vol4 :: Tamil Christian Worship Song

 
Album : Power Lines Vol4
By: Vijay Aaron
Tamil Christian Worship Song

இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால் இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும் உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே (2) ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம் உம்மை என்றும் ஆராதிப்பேன் (2) 1.நிழலிலே என்னை தங்க செய்து அரவணைத்து காத்து கொண்டீரே சகதியில் விழுந்த என்னை சடுதியாய் தூக்கி சுமந்தீரே தினமும் என்னை தேற்றி தயவாலே உயர்த்தினீர் தீமை ஒன்றும் நெருங்காமல் விழியில் வைத்தீரே (2) ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம் உம்மை என்றும் ஆராதிப்பேன் (2) 2.கிருபையில் என்னை நடக்க செய்து ஜீவனை எனக்குள் வைத்தீரே உம் கரத்தினால் என் கரம் பிடித்து வழுவாமல் எனை காத்தீரே யாரும் தடை செய்ய முடியா நன்மைகள் தந்தீரே எந்தன் கண்கள் காணாத வாழ்வை தந்தீரே(2) ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம் உம்மை என்றும் ஆராதிப்பேன் (2) இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால் இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும் உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே (2) ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம் உம்மை என்றும் ஆராதிப்பேன் (4) ------------------------------------------------------------------------------------------ Idhu varai nadathineer iniyum nadathuveer kirubayaal Idhu varai thaanguveer iniyum thaanguveer anbinaalae Um paadham onrae podhum en soozhnilaigal maarum Ummai nambum enthan vaazhkayil vetkam enbathillaiyae(2) Aarathipen ummaiye vaazhnalellam Ummai endrum Aarathipen (2) 1.Nizhalilae ennai thanga seidhu aravanaithu kaathu kondeerae Sagathiyil vizhuntha ennai saduthiyaay thooki sumandeerae Thinamum ennai thetri thayvaalae uyarthineer Theemai ondrum nerungaamal vizhiyil vaitheerae (2) Aarathipen ummaiye vaazhnalellam Ummai endrum Aarathipen (2) 2.Kirubayil ennai nadakka seidhu jeevanai enakkul vaitheerae Um karathinaal en karam pidithu vazhuvaamal enai kaatheerae Yaarum thadai seyya mudiyaa nanmaigal thantheerae Enthan kangal kaanatha vaazhvai thantheerae (2) Aarathipen ummaiye vaazhnalellam Ummai endrum Aarathipen (2) Idhu varai nadathineer iniyum nadathuveer kirubayaal Idhu varai thaanguveer iniyum thaanguveer anbinaalae Um paadham onrae podhum en soozhnilaigal maarum Ummai nambum enthan vaazhkayil vetkam enbathillaiyae(2) Aarathipen ummaiye vaazhnalellam Ummai endrum Aarathipen (4)

vijay aaron song lyrics,

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!