Balatha Vallamai :: பலத்த வல்லமை உண்டு :: Lyrics & Sung By : Nehemiah Roger :: Tamil Christian Song

Balatha Vallamai 

Lyrics & Sung By : Nehemiah Roger 

Tamil Christian Easter Song



பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் (3)
உடைகின்றதே அந்தகார சங்கிலிகள் (4)
மரணத்தின் ஓஒ... பாதாளத்தின்
வல்லமை எனக்காய் முறியடித்தீர்
சிலுவையில் அந்த பாடுகள்
உம் அன்பை சொல்கின்றதே

பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் (3)
உடைகின்றதே அந்தகார சங்கிலிகள் (4)
மரணத்தின் ஓஒ... பாதாளத்தின்
வல்லமை எனக்காய் முறியடித்தீர்
சிலுவையில் அந்த பாடுகள்
உம் அன்பை சொல்கின்றதே

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!