Song : Ennaiyum Mun Kurithavar :: Lyrics & Tune : Jaavanath :: Tamil Christian Song Lyrics

Song : Ennaiyum Mun Kurithavar
Lyrics & Tune : Jaavanath
Tamil Christian Songs Lyrics

{பாவியான என்னையும் முன் குறித்தவர்
ஜிவ மார்க்கம் எண்ணில் தந்து அழைத்தவரை
ஈந்தேன் சேவைக்காய் ஒன்றும் என்னை நிறுத்தலையே
கிருபையால் என்னையும் நீர் நிறுத்தினீரே} x2
{எண்ணில் மேலான தரிசனம் வைத்தவரே
என் நாட்கள் உமக்கென்று என்னை தெரிந்தவரே
நீர் தந்த வாக்கொன்றும் இன்றும் மாறலையே 
ஆகாயம் அழிந்தாலும் ஒன்றும் குறையேலையே} x2

பாவியான என்னையும் முன் குறித்தவர்
ஜிவ மார்க்கம் எண்ணில் தந்து அழைத்தவரை
ஈந்தேன் சீயக்காய் ஒன்றும் என்னை நிறுத்தலையே 
கிருபையால் என்னையும் நீர் நிறுத்தினீரே

{கழுகை போல் உயரத்தில் பறக்கவேண்டி
நான் கொண்ட நம்பிக்கை உம் மீதுதான்
தகுதி அற்றே என்னை தேடி வந்து
நீர் வைத்த திட்டங்கள் உம் மேன்மைதான்} ஸ்௨
{எண்ணில் மேலான தரிசனம் வைத்தவரே
என் நாட்கள் உமக்கென்று என்னை தெரிந்தவரே
நீர் தந்த வாக்கொன்றும் இன்றும் மாறலையே 
ஆகாயம் அழிந்தாலும் ஒன்றும் குறையேலையே} x2

{உலகத்தின் மேன்மையையை அவமாக்கிட
இல்லாத என்னை நீர் தெறிந்தீரய்யா
ஓடத்தை ஓடிட வலிமை தந்து 
கரை சேரும் வரை கூட வருவீரய்யா} ஸ்௨
{எண்ணில் மேலான தரிசனம் வைத்தவரே
என் நாட்கள் உமக்கென்று என்னை தெரிந்தவரே
நீர் தந்த வாக்கொன்றும் இன்றும் மாறலையே 
ஆகாயம் அழிந்தாலும் ஒன்றும் குறையேலையே} x2

{Paaviyane Ennaiyum Mun Kurithavar
Jiva Maarkam Ennil Thanthu Azaithavarae
Enthen Seygai Ondrum Ennai Niruthelaiyae 
Kirubaiyale Ennaiyum Neer Niruthinirae} X2
{Ennil Melane Tharisanam Vaithavarae
En Naadkal Umakkendru Ennai Therinthavarae 
Neer Thanthe Vaakkondrum Inndrum Maralaiyae 
Aagayam Alinthalum Ondrum Kuraiyelaiyae} X2
Paaviyane Ennaiyum Mun Kurithavar
Jiva Maarkam Ennil Thanthu Azaithavarae
Enthen Seygai Ondrum Ennai Niruthelaiyae 
Kirubaiyale Ennaiyum Neer Niruthinirae

{Kazugai Pol Uyarathil Parakke Vendi
Naan Konde Nambikkai Um Meethuthaan
Thaguthi Atrre Ennai Thedi Vanthu
Neet Vaithe Thittengal Um Menmaithaan} X2
{Ennil Melane Tharisanam Vaithavarae
En Naadkal Umakkendru Ennai Therinthavarae 
Neer Thanthe Vaakkondrum Inndrum Maralaiyae 
Aagayam Alinthalum Ondrum Kuraiyelaiyae} X2

{Ulagathin Menmeiyai Avamaakidae
Illathe Ennai Neer Therintheeraiyaa
Oddethai Odide Valimai Thanthu 
Karai Serum Varai Kudae Varuveeraiyaa} X2
{Ennil Melane Tharisanam Vaithavarae
En Naadkal Umakkendru Ennai Therinthavarae 
Neer Thanthe Vaakkondrum Inndrum Maralaiyae 
Aagayam Alinthalum Ondrum Kuraiyelaiyae} X2

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!