Ummai Aaradhipen Ummai :: Album : ELLAM AAGUM - 2 :: Sung By : Eva.JEEVA

Album : ELLAM AAGUM - 2
Sung By : Eva.JEEVA
Lyrics & Tune : Eva.JEEVA
Music: ALWYN . M

Songs Slides ppt Download: Ummai Aaradhipen

Ummai Aaradhipen Ummai Aaradhipen-2 En Natkal Mudiyum Varai En Jeevan Piriyum Varai En Swasam Ozhiyum Varai Ummaiye Aaradhipen Ummaiye Aaradhipen-2 Ummai Aaradhipen Ummai Aaradhipen-2 1.Thayin Karuvil Uruvagum Munnae Paer Solli Azhaithavar Neere Thayinum Melaga Anbu Vaiththu Neer Enakaaga Jeevan Thantheere-2 En Natkal Mudiyum Varai En Jeevan Piriyum Varai En Swasam Ozhiyum Varai Ummaiye Aaradhipen Ummaiye Aaradhipen-2 2.Ethanai Murai Idarinalum Athanayum Mannitheere Nanmaiyum Kirubaiyum Thodaracheithu Ennai Meendum Nadakka Vaitheere-2 En Natkal Mudiyum Varai En Jeevan Piriyum Varai En Swasam Ozhiyum Varai Ummaiye Aaradhipen Ummaiye Aaradhipen-2 3.Paavi Endre Ennai Thallidamal Anbode Anaithu Kondeere Ennayum Ummudan Serthu Kolla Neer Ennakaga Meendum Varuveere-2 En Natkal Mudiyum Varai En Jeevan Piriyum Varai En Swasam Ozhiyum Varai Ummaiye Aaradhipen Ummaiye Aaradhipen-2 Ummai Aaradhipen Ummai Aaradhipen-2 En Natkal Mudiyum Varai En Jeevan Piriyum Varai En Swasam Ozhiyum Varai Ummaiye Aaradhipen Ummaiye Aaradhipen-2

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே பேர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 2.எதனை முறை இடறினாலும் அத்தனையும் மன்னித்தீரே நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 3.பாவி என்றே என்னை தள்ளிடாமல் அன்போடு அணைத்து கொண்டீரே என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2


*

Post a Comment (0)
Previous Post Next Post